நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆகஸ்ட் மாதத்தில் அம்னோ பொதுப் பேரவை: அஸ்ரப்

கோலாலம்பூர்

2024ஆம் ஆணடுக்கான அம்னோ பொதுப் பேரபை வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.

வரும் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி 24ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்ரப் வஜ்டி டுசுகி கூறினார்.

அம்னோ கிளைகளுக்கான மாநாடு வரும் ஏப்ரல் 22ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை நடைபெறும்.

அதைத் தொடர்ந்து ஜூன் 21ஆம் தேதி முதல் 29ஆம் தேதி அம்னோ பிரிவுக் கூட்டங்கள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து அம்னோ பொதுப் பேரவை நடைபெறும்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு நடைபெற்ற அம்னோ மத்திய செயலவைக் கூட்டத்தில் இவ் விவகாரம் முடிவு செய்யப்பட்டது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset