நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இளையராஜா மகள் பவதாரணி காலமானார் 

சென்னை:

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியான பவதாரணி உடல்நலக்குறைவால் காலமானார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அவருக்கு வயது 47. 

இலங்கையில் புற்று நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். 

இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரின் இசையில் அவர் பல பாடல்களை பாடியுள்ளார். 

இளையராஜா இசையமைத்த ராசைய்யா படத்தில் மஸ்தானா மஸ்தானா எனும் பாடலின் மூலம் பின்னணிப்பாடகியாக அவர் அறிமுகமானார்.

பாரதி படத்தில் மயில் போல பாடலுக்கு அவர் தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset