நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பத்துமலை, பினாங்கில் மனிதவள அமைச்சின் சிறப்பு கூடாரங்கள் பக்தர்களுக்கு பயனளிக்கிறது: அமைச்சர் ஸ்டீவன் சிம்

கோலாலம்பூர்:

பத்துமலை, பினாங்கின் அமைக்கப்பட்டுள்ள மனிதவள அமைச்சின் சிறப்பு கூடாரங்கள் மக்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது.

நாடு தழுவிய நிலையில் தைப்பூச விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தைப்பூச விழாவை முன்னிட்டு மனிதவள அமைச்சு முதல் முறையாக சிறப்பு கூடாரங்களை அமைந்துள்ளது.

பத்துமலை, பினாங்கு தண்ணீர் மலை ஆலயங்களில் இக்கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

May be an image of 11 people, clarinet and text

பக்தர்கள் ஓய்வெடுப்பதுடன் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் இலாகாக்களின் திட்டங்களை மக்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த கூடாரங்கள் அமைக்கப்பட்டது.

குறிப்பாக பெர்கேசோவின் இல்லத் தரசிகளுக்கான பாதுகாப்பு திட்டம், இந்திய இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் ஆகியவை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

மேலும் மனிதவள அமைச்சின் இம் முயற்சி மக்களுக்கு பெரும் பயனை தந்திருக்கும் என தாம் நம்புவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.

- பார்த்தின் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset