செய்திகள் வணிகம்
வெளிநாடுகளிலும் கூகுள் பே மூலம் பரிவர்த்தனை
புது டெல்லி:
இந்தியாவுக்கு வெளியே பிற நாடுகளில் கூகுள் பே மூலம் யுபிஐ பரிவர்த்தனையை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூகுள் இந்தியா மற்றும் ரிசர்வ் வங்கியின்கீழ் செயல்படும் சர்வதேச பரிவர்த்தனைகள் நிறுவனம் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
இதுகுறித்து கூகுள் பே வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பயணிகளின் யுபிஐ பரிவர்த்தனை பயன்பாட்டை வெளிநாடுகளுக்கு விரிவுபடுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
தடையற்ற நிதி பரிவர்த்தனைகளுக்கு மாதிரியாக மற்ற நாடுகளில் யுபிஐ எண்ம பரிவர்த்தனை முறையை நிறுவுவதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 5:44 pm
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 30, 2024, 10:30 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am