நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ்மொழி வளர்ச்சிக்காக 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு: துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தகவல்

கோலாலம்பூர்: 

தமிழ்மொழி வளர்ச்சிக்காக அரசாங்கம் 5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளது என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி கூறினார். 

நாட்டிலுள்ள 529 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. தமிழ்மொழிக்கும் தமிழ்ப்பள்ளிகளுக்கும் நடப்பு மடானி அரசாங்கம் உறுதுணையாக உள்ளதாக 

11ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் 2 மில்லியன் ரிங்கிட் தமிழ் ஆராய்ச்சிக்காகவும் மேலும் 2 மில்லியன் ரிங்கிட் நிதியானது இடைநிலைப்பள்ளியில் படிக்கக்கூடிய இந்திய மாணவர்கள் தமிழ்மொழி பாடம் அது தொடர்பான வகுப்புகளுக்கும் மற்றும் ஒரு மில்லியன் நிதியானது உலக தமிழாராய்ச்சி மாநாடு சிறப்பாக நடத்துவதற்கு என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் மொத்தமாக 5 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதியை கடந்தாண்டு அறிவிப்பு செய்தார். 

தமிழ்மொழி வளர்ச்சிக்கு மலேசிய திருநாடு ஒரு சிறந்த நாடாக விளங்கி வருகிறது என்று சரஸ்வதி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset