நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விபச்சார விடுதிகளைத் திறக்க வேண்டும் என்று கூறிய கருத்து தொடர்பில் ரொஷாம் மன்னிப்பு கோரினார் 

கோலாலம்பூர்: 

வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக விபச்சார விடுதியைத் திறக்க வேண்டும் என்று ரொஷாம் நோர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக அவர் மன்னிப்பு கோரினார். 

KL GANGSTER திரைப்பட நடிகருமான அவரின் கருத்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் அதிருப்திக்கு உள்ளானது. 

இருந்தும், இது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். மக்களே தமது கருத்தினை முடிவு செய்யட்டும் என்று சொன்னார் 

ரொஷாமின் கருத்து நாட்டில் சமூக சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்ஸி சுக்ரி தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset