நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மறைந்த கேப்டன் விஜயகாந்த் உருவப்படத்திற்கு நடிகர் சூரி மரியாதை

சென்னை: 

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகந்த் உருவப்படத்திற்கு நடிகர் சூரி விஜயகாந்த் இல்லத்திற்கு வருகை புரிந்து மரியாதை செலுத்தினார். 

அதன் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த், இரு மகன்களுக்கு நடிகர் சூரி ஆறுதல் கூறினார். 

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி காலமானார். 

அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பிறகு, தமிழ்ச்சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த் இல்லத்திற்கு வருகை புரிந்து அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset