நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் லோகேஷ் கனகராஜை உளவியல் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜை உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ரசிகர் ஒருவர் மனுதாக்கல் செய்துள்ளார். 

லோகேஷ் இயக்கிய லியோ படத்தில் அதிகப்படியான வன்முறை இருப்பதால் படத்தை ஊடகங்களில் ஒளிபரப்புவதைத் தடை செய்ய வேண்டும். 

போதைப்பொருள் வியாபாரம், பெண்களைக் கொல்வது, அதிக ஆயுதங்கள் போன்ற சமூக விரோத கருத்துக்களை அதிகம் காட்சிப்படுத்தியிருப்பதால் லோகேஷுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு மனு செய்தார். 

இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset