நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய் நடிப்பில் THE G.O.A.T திரைப்படம்; இரு போஸ்டர்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது 

சென்னை: 

தளபதி விஜய்யின் 68ஆவது திரைப்படமான THE GREATEST OF ALL TIME (G.O.A.T) திரைப்படத்தின் ஒரு போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

மேலும், A VENKAT PRABHU HERO என்ற அடைமொழியுடன் போஸ்டர் பட்டயை கிளப்பியுள்ளது. தளபதி விஜய் இரு வேடங்களில் நடிக்கிறாரா அல்லது TIME TRAVEL படத்தில் நடிக்கிறாரா என்று பல ஊகங்கள் சமூக ஊடகங்களில் உலா வந்துக்கொண்டிருக்கின்றன. 
THE G.O.A.T திரைப்படத்தில் நடிகர்கள் பிரேம்ஜி, பிரபுதேவா, பிரசாந்த், மோகன், லைலா, சினேகா, ஜெயராம் மற்றும் பலர் நடிக்கின்றனர். 

AGS ENTERTAINMENT நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இயக்குநர் வெங்கட் பிரபு THE GOAT படத்தை இயக்குகிறார். 

THE G.O.A.T திரைப்படம் இவ்வாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset