நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டெஸ்லா ரோபோ தாக்கியதில் பொறியாளர் படுகாயம்

நியூயார்க்:

டெஸ்லா ரோபோ தாக்கியதில் பொறியாளர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் அமைந்துள்ள ஜிகா டெக்ஸாஸ் தொழிற்சாலையில்  நிகழ்ந்துள்ளது.

ரோபோக்களை அசம்பில் செய்துக் கொண்டிருந்த போது ஒரு ரோபோவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது அங்கிருந்த பொறியாளரை தாக்கியுள்ளது.

இதனால் அங்கிருந்த இரண்டு பொறியாளர்கள் செய்வதறியாது அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

கார்களில் பொறுத்துவதற்காக புதிதாக வாங்கப்பட்ட உதிரிப் பாகங்களை எடுக்கவும் நகர்த்தவும் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset