செய்திகள் வணிகம்
மூன்றாம் காலாண்டில் 47.05 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தை ஆஸ்ட்ரோ சந்தித்துள்ளது
கோலாலம்பூர்:
மூன்றாம் காலாண்டில் 47.05 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தை
ஆஸ்ட்ரோ சந்தித்துள்ளது.
ஆஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்தாண்டு இதே காலாண்டில் 5.8 மில்லியன் ரிங்கிட்டை நிகர லாபமாக பெற்றது.
ஆனால் இவ்வாண்டு 47.05 மில்லியன் ரிங்கிட் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
அந்நிறுவனத்தின் வருவாய் 885.39 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 828.55 மில்லியன் ரிங்கிட்டாக குறைந்துள்ளது.
ஆனால் விளம்பர வருவாய், உரிம வருவாய் அதிகரிப்பால் இந்த நஷ்டம் ஓரளவு ஈடுகட்டப்பட்டது.
புருசா மலேசியாவுக்கு ஆஸ்ட்ரோ வழங்கிய அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆஸ்றோ டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டம் பலனளிக்கத் தொடங்கியுள்ளது.
இதன் மூலம் வரும் ஆண்டுகளில் இழப்பை ஓரளவு தவிர்க்கலாம் என்று ஆஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி யூவன் ஸ்மித் கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 5:44 pm
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 30, 2024, 10:30 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am