நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோத்தா பாரு :

கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி அம்மாநிலத்தில் 799 குடும்பங்களைச் சேர்ந்த 2,632 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் தற்போது கோத்தா பாரு, பாசிர் மாஸ், பாச்சோக், தானா மேரா ஆகிய பகுதிகளில் உள்ள 14 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் சமூக நலத் துறையின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset