நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி 

பெட்டாலிங் ஜெயா: 

பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில் இரு பெண்கள் பலியாகினர். 

இந்த சாலை விபத்து கூலாய் அருகிலுள்ள பிளஸ் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது. 

கொள்கலன் லாரி, TOYOTA ESTIMA, MAZDA 5, TOYOTA HILUX ஆகிய வாகனங்களை உட்படுத்தி சாலை விபத்து ஏற்பட்டது. 

விபத்து தொடர்பாக தங்கள் தரப்புக்கு நேற்றிரவு 10.35 மணிக்குத் தகவல் கிடைத்தது. 

விபத்தினால் 17 பேர் பாதிக்கப்பட்ட வேளையில் இருவர் உயிரிந்தனர்.  உயிரிழந்த இரு உடல்களையும் போலீசாரிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகாக ஒப்படைக்கப்பட்டதாக கூலாய் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர் முஹம்மத் ஃபிர்டாவுஸ் கூறினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset