
செய்திகள் மலேசியா
பிகேஆர் கட்சி உதவி தலைவர் பதவிக்கு ஒன்பது வேட்பாளர்கள் போட்டி
கோலாலம்பூர்:
மே மாத இறுதியில் நடைபெறும் பிகேஆர் கட்சியின் உதவி தலைவர் பதவிக்கு ஒன்பது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இதுவரை ஒன்பது வேட்பாளர்கள் பிகேஆர் உதவி தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதில் நிக் நஸ்மி நிக் அஹ்மத், சாங் லீ காங், டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் ஆகியோர் முன்னணி வேட்பாளர்களாக விளங்குகின்றனர்.
இந்நிலையில் பிகேஆர் கட்சி தேர்தலில் தாமும் போட்டியிடுவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறிய நிலையில் இன்னும் அவர் வேட்புமனுத்தாக்கல் மேற்கொள்ளவில்லை.
மேலும், டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், டாக்டர் சத்தியபிரகாஷ், ஆர். யுனேஸ்வரன் ஆகியோரும் உதவி தலைவர் போட்டியில் குதித்துள்ளனர்.
பிகேஆர் கட்சியின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு எந்தவொரு உறுப்பினரும் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் எதுவும் இதுவரை மேற்கொள்ளவில்லை என்று பிகேஆர் கட்சி வட்டாரம் தெரிவித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 5:16 pm
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவி குறித்த கேள்விக்குப் பிரதமர் அன்வார் மறுப்பு
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am