செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக் புல்ஹாம் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் புல்ஹாம் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் புல்ஹாம் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய புல்ஹாம் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
புல்ஹாம் அணிக்காக வில்லியம் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை அலெக்ஸ் இவோபி அடித்தார்.
லா லீகா கால்பந்துப் போட்டியில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியினர் ஜிரோனா அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிவுற்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 17, 2026, 11:42 am
மார்டினெஸின் கருத்துக்கள் மென்செஸ்டர் யுனைடெட் வீரர்களை ஒன்றிணைக்கின்றன: கேரிக்
October 17, 2026, 11:14 am
சாம்பியன் லீக் கால்பந்து: மெஸ்ஸியின் 11 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் எம்பாப்பே
October 16, 2026, 9:31 am
மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்ததற்காக மார்டினெஸ் மன்னிப்பு கோரினார்
October 16, 2026, 9:30 am
உலகக் கிண்ண போட்டிக்கு பின் ஓய்வு பெற நினைத்தேன்... ஆனால்: மனம் திறந்த ரொனால்டோ
October 15, 2026, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 15, 2026, 8:57 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 14, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
October 14, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
October 13, 2026, 10:09 am
