நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தெற்கு காசா மக்களையும் வெளியேற இஸ்ரேல் உத்தரவு: தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை

ஜெருசலேம்:

தெற்கு காசாவிலுள்ள 4 நகரங்களிலிருந்தும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலால் வடக்கு காசாவில் இருந்து வெளியேறிய தெற்கு காசாவில் மக்கள் தஞ்சம் அடைந்தநிலையில் தற்போது தெற்கு காசாவில் இருந்தும் வெளியேற இஸ்ரேல் துண்டு சீட்டுகளை விமானம் மூலம் பறக்கவிட்டுள்ளது. 

Heavy fighting spurs 'catastrophic' scene at Gaza hospital - The Economic  Times

தாழ்வாக பறந்த விமானங்களில் இருந்து துண்டு சீட்டுகள் வீசி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர். 

இதுவரை காசாவின் வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் கடுமையான சண்டை தெற்குப் பகுதிக்கும் பரவும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset