நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்திய ரயில்களில் 95 சதவீத பேர் சாதாரண பெட்டிகளில் பயணிக்கிறார்கள்

புது டெல்லி:

இந்திய ரயில்களில் நடப்பு நிதியாண்டில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் 95.3 சதவீத பயணிகள் ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், 4.7 சதவீதம் பேர் ஏசி பெட்டிகளிலும் பயணித்து தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் வரையிலான  நடப்பு நிதியாண்டில் மொத்தம் 390.2 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனர்.

இதில் 95.3 சதவீதம் அதாவது 372 கோடி பயணிகள் ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், மற்ற 4.7 சதவீதமான 18.2 கோடி பயணிகள் ஏசி பெட்டிகளிலும் பயணித்துள்ளனர் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset