நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை

கவுஹாட்டி: 

அஸ்ஸாமில் காகிதப் பை இல்லாத தேநீர் தயாரிப்பு முறைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

டிடிஎல்டி இந்தியா குழுமம், அதன் பிரபலமான வூலா டீ நிறுவனத்துக்காக இந்தக் காப்புரிமை பெறப்பட்டுள்ளது.

காகிதத்தால் செய்யப்பட்ட சிறிய பையில் தேயிலைத் தூள் அடைக்கப்படுகிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset