நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்

புது டெல்லி: 

இந்தியாவில் ரயில் பயணத்துக்கு தேவையான அனைத்து சேவைகளும் ஒருங்கிணைத்து RAIL ONE APP தொடங்கப்பட்டுள்ளது.

இது ஆன்ட்ராய்டு பிளேஸ்டோர், ஆப்பிள் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் உள்ளது.

இந்த ஆப் மூலம் அனைத்து வகை டிக்கெட் முன்பதிவு, ரயில் மற்றும் பிஎன்ஆர் விவரம், பயண திட்டமிடல்,  ரயிலில் உணவு ஆர்டர் போன்றவற்றை பெறலாம்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset