செய்திகள் இந்தியா
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
தர்மசாலா:
அடுத்த தலாய் லாமாவை தனது மறைவுக்கு பிறகு காடேன் போட்ராங் அறக்கட்டளை தேர்வு செய்யும் என்று 14 து தலாய் லாமா அறிவித்தார்.
பெளத்தர்களின் மதத் தலைவர் தலாய் லாமா ஞாயிற்றுக்கிழமை 90 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
திபெத், 1959-ம் ஆண்டு முதல், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனாவின் அச்சுறுத்தல் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்நிலையில், தலாய் லாமா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதியே புதிய தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கான நடைமுறை குறித்து தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தலாய் லாமா மரபு தொடரும். காடேன் போட்ராங் அறக்கட்டளை அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும். இதில் யாரும் தலையிட அதிகாரமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
