நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்கப் பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது: பிரதமர்

புத்ராஜெயா:

அமெரிக்காவுக்கான நான்கு நாள் பயணம் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று பிரதமர் டத்தோ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

ஐநா உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நான்கு நாள் பயணம் மேற்கொண்டு அமெரிக்க சென்று இருந்தேன்.

அமெரிக்கப் பயணம் உலகப் பிரச்சினைகளில் மலேசியாவின் நிலைப்பாட்டை வெற்றிகரமாக எடுத்துக்காட்டியதாகவும், சர்வதேச அரங்கில் நாட்டின் மதிப்பை உயர்த்தி உள்ளது.

அதே வேளையில் இந்த பயணம் சர்வதேச உறவுகள் தொடர்பான நாட்டின் கொள்கைகள், திட்டங்களைப் கிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியது.

உலக தலைவர்களுடனான தொடர் சந்திப்புகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய பிரச்சினைகள், பரஸ்பர நலன்கள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது கிடைத்தது என்று டத்தோஸ்ரீ அன்வார் மேலும் கூறினார்.

- பார்த்திபன்நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset