நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ள மேலும் நெருக்கம் தேவை: சீனாவிடம் ரஷியா வேண்டுகோள்

மாஸ்கோ:

மேற்கத்திய நாடுகளை எதிர்கொள்ள சீனாவுடனான நெருக்கம் அதிகரிக்க வேண்டும் என்று ரஷியா வலியுறுத்தியுள்ளது.

ரஷியாவில்சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீயிடம்  ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலர் நிகோலய் பேட்ருஷெவ் வலியுறுத்தினார்.

அப்போது நிகோலய், சீனாவுடன் பல்வேறு துறைகளில் எதிர்காலச் சூழல்களைக் கருத்தில் கொண்டு அதற்கேற்ற ஒத்துழைப்புகளை மேம்படுத்த ரஷியா விரும்புகிறது.

ரஷியாவையும், சீனாவையும் அடக்கி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கத்திய நாடுகள் வெகு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அவற்றை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச அரங்கில் ரஷியாவும், சீனாவும் கூடுதல் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset