
செய்திகள் உலகம்
இந்தியா- பாகிஸ்தான் மோதலில் அமெரிக்கா தலையிடாது: அமெரிக்கா துணை அதிபர் JD VANCE அறிவிப்பு
வாஷிங்டன்:
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே கடுமையான போர் நடந்து வரும் சூழலில் அமெரிக்கா இந்த போரில் தலையிடாது என்று அமெரிக்காவின் துணை அதிபர் JD VANCE அறிவித்தார்.
மேலும், இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் போரைத் தணிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அரச தந்திர பேச்சுவார்த்தையின் வாயிலாக இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும்.
இந்தியா ஆயுதத்தை கைவிடவேண்டுமென அமெரிக்காவால் கூற முடியாது. ஆயுதத்தை கைவிடுங்கள் என்று பாகிஸ்தானிடமும் கூற முடியாது என்று அவர் சொன்னார்.
இந்தியா- பாகிஸ்தான் மோதலை அடுத்து நிலைமையை கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 2:00 pm
சிங்கப்பூர் முழுவதும் காவல்துறை அதிரடி சோதனை: 313 பேர் விசாரிக்கப்பட்டனர்
May 9, 2025, 10:00 am
கத்தோலிக்க சமூகத்தினரின் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார்
May 8, 2025, 11:09 am
புதிய போப்பிற்கான முதல் வாக்களிப்பில் பெரும்பான்மை எட்டப்படவில்லை
May 8, 2025, 10:28 am
உலகளாவிய வணிகப் பிரிவில் கூகுள் 200 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது
May 7, 2025, 5:33 pm
ஸ்காட்லாந்தில் உலகின் பழமையான கால்பந்து மைதானம் கண்டுபிடிப்பு
May 7, 2025, 3:50 pm
இந்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்: பாகிஸ்தான் அறிவிப்பு
May 6, 2025, 4:03 pm