நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சுவரில் புதைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொற்காசு பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன

செக் குடியரசு: 

செக் குடியரசில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதைக்கப்பட்டிருந்த இரு பெட்டிகளைக் இருவர் கண்டுபிடித்துள்ளனர்.

6.8 கிலோகிராம் எடைகொண்ட அவ்விரு பெட்டிகள் சுவரில் மறைக்கப்பட்டிருந்தன.

அதனுள் பொற்காசுகள், வளையல்கள், சிகரெட் பெட்டிகள் ஆகியவை இருந்தன.

பொற்காசுகளின் மதிப்பு சுமார் 341,000 டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்பு விலை மதிப்புள்ள பொருள்களைப் புதைத்து வைப்பது வழக்கமாக இருந்தது. 

ஆனால் அவற்றை இக்காலத்தில் கண்டுபிடிப்பது அரிது என்று அந்நாட்டின் அரும்பொருளகத்தின் தொல்லியல் துறையின் தலைவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset