நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ஓபிஆர் உயர்வால் ஏலத்தில் விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 20% உயர்வு

கோலாலம்பூர்:

ஓபிஆர் உயர்வால் ஏலத்தில் விடப்படும் வீடுகளின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதனை மலேசிய முஸ்லிம் சொத்துடமை ஆலோசகர்கள் சங்கத்தின் தலைவர் இஷாக் இஸ்மாயில் கூறினார்.

ஓபிஆர் எனப்படும் வீட்டு கடன்களுக்கான வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் ஏலத்தில் விடப்படும் வீடுகளின் எண்ணிக்கையை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த கோவிட்-19 தொற்று தாக்கத்தில் அமலுக்கு வந்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தராவால் இந்த ஏலத்தின் விடப்படும் சொத்துடமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

தற்போது அது உச்சத்தை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset