நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

MS GOLD தங்க நகைக்கடையின் இரண்டாம் கிளை திறப்பு விழா; நடிகர் யாஷ் சிறப்பு வருகை

கோலாலம்பூர்: 

MS GOLD தங்க நகைக்கடையின் இரண்டாம் கிளை திறப்பு விழாவில் 
கலந்துக்கொள்வதற்காக மலேசியா வருகிறார் கே.ஜி.எப் திரைப்பட புகழ் நடிகர் யாஷ். 

MS GOLD நகைக்கடையின் இரண்டாம் கிளையானது எதிர்வரும் ஜூலை 8ஆம் தேதி ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் திறப்பு விழா காணவுள்ளது. 

நடிகர் யாஷ் கன்னட சினிமாவில் கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான வேளையில் கே.ஜி.எப் திரைப்படம் மூலம் பிரபலமடைந்தார். 

MS GOLD தங்கநகைக்கடையின் திறப்பு விழாவில் நடிகர் யாஷ் கலந்துக்கொள்ளவிருப்பது தங்கள் தரப்புக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக MS GOLD குழுமத்தின் தோற்றுநர் DATO ABDUL MALIK தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset