நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

லங்காவி ஹோலிடே வில்லா ரிசோர்ட் 145 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்பனை

லங்காவி:

லங்காவி ஹோலிடே வில்லா ரிசோர்ட் 145 மில்லியன் ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அமானாராயா ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளையின் சொந்த துணை நிறுவனமான பிளெய்ந்துட் கேட்வேவுடன் விற்பனை, கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இது லங்காவி ஹோலிடே வில்லா ஹோட்டலை 145 மில்லியன் வெள்ளி விலையில் விற்பதற்கு முன்மொழியப்பட்டது.

238 அறைகள் கொண்ட நான்கு நட்சத்திர  ஹோட்டல்  முன்மொழியப்பட்ட விலையில் விற்பனையானது.

தற்போதுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும், குழுவின் கியரிங் அளவை மேம்படுத்துவதற்கும் சொத்தை அப்புறப்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று அமானா ராயா புர்சா மலேசியாவுக்கு ஓர் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset