நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமேசானில் ரூ.2000 நோட்டை மாற்றலாம்

புது டெல்லி:

ரூ. 2000 நோட்டுகளை பயன்படுத்தி பொருள்களை வாங்கலாம் என்று  அமேஸான் அறிவித்துள்ளது.

அமேஸானில் பொருள்களை வாங்கும்போது, அந்தப் பொருளை தருவதற்கு வரும் முகவரிடம் 2000 ரூபாய் நோட்டுகளைத் தந்து, மிச்சத் தொகையை அமேஸான் பே இருப்பில் சேர்த்துக் கொள்ளலாம்.

கேஒய்சி விதிமுறைகளை முழுமையாக நிறைவு செய்த வாடிக்கையாளர்கள் ரூ.50,000 வரை அமேஸான் பே இருப்பில் ரூ. 2000 நோட்டுகள் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருக்கும் ரூ. 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மே மாதம் 19 தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset