நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

MS GOLD நகைக்கடையின் இரண்டாம் கிளையைத் திறந்து வைக்க மலேசியா வருகிறார் நடிகர் யாஷ் 

கோலாலம்பூர்: 

MS GOLD நகைக்கடையின் இரண்டாம் கிளையைத் திறந்து வைக்க கேஜிஎஃப் புகழ் நடிகர் யாஷ் மலேசியா வருகிறார்.

ஜாலான் மஸ்ஜிட் கோலாலம்பூரில் இந்த MS GOLD நகைக்கடையின் இரண்டாம் கிளை ஜூலை 8ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. 

இந்த திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு இரண்டாம் கிளையை நடிகர் யாஷ் திறந்து வைக்கிறார் என்று MS GOLD தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 

MS GOLD முதலாவது நகைக்கடை கோலாலம்பூரில் சிறப்பாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset