நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சூதாட்ட நிதியைப் பெற்றதாக தேசிய கூட்டணிக்கு எதிராக எம்.ஏ.சிசி விசாரணை அறிக்கையைத் திறந்தது 

கோலாலம்பூர்: 

கடந்த 15ஆவது பொதுத்தேர்தலின் போது தேசிய கூட்டணி சூதாட்ட நிதியைப் பெற்றதாக கூறி புகார் ஒன்று கிடைக்கப்பெற்ற நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தேசிய கூட்டணிக்கு எதிராக விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது. 

எம்ஏசிசிக்கு கிடைப்பெற்ற புகாரைத் தொடர்ந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று ஊழல் தடுப்பு விசாரணை பிரிவின் மூத்த அதிகாரி டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் கூறினார். 

முன்னதாக, கடந்த மே 30ஆம் தேதி ஆடவர் ஒருவர் தேசிய கூட்டணிக்கு எதிராக எம்ஏசிசியில் தகுந்த ஆவணங்களை சமர்பித்து புகார் ஒன்றை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset