
செய்திகள் மலேசியா
போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டைப் பிள்ளை சாப்பிட்ட விவகாரம் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டது
தைப்பிங்:
போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டை பிள்ளை சாப்பிட்ட விவகாரத்தில் ரப்பர் சீவும் தொழிலாளி மீது குற்றம் சாட்டப்பட்டது.
பிஸ்கட்டை சாப்பிட்டதால் உடல் உபாதைக்கு ஆளான பிள்ளை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டது.
அப்பிள்ளையைச் சோதனைகள் செய்தலில் அவர் போதைப் பொருள் அடங்கிய பிஸ்கட்டை சாப்பிட்டது அம்பலமாகியது.
இந்த விவகாரம் தொடர்பில் அப்பிள்ளையின் தந்தை கைது செய்யப்பட்டார்.
ரப்பர் சீவும் தொழிலாளியான அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 12:52 pm
ஐந்து மாத குழந்தை சித்ரவதை: குழந்தை பராமரிப்பாளர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
May 9, 2025, 12:51 pm
செமின்யேவில் உள்ள வீட்டில் கொள்ளை: ஐந்து சந்தேக நபர்களைப் போலீஸ் தேடி வருகிறது
May 9, 2025, 11:59 am
பிளஸ் நெடுஞ்சாலையில் நான்கு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்து: இரு பெண்கள் பலி
May 9, 2025, 10:51 am
சபா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி- நம்பிக்கை கூட்டணி இணைந்து பணியாற்ற தயார்
May 9, 2025, 10:22 am