நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கணவனின் பெயரை நெற்றியில் பச்சை குத்திய பெண்

கோலாலம்பூர்:
கணவனின் பெயரை நெத்தியில் பச்சை குத்திய பெண்ணின் செயல் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

பச்சை குத்துபவர் ஒரு பெண்ணின் நெற்றியில் சதீஷ் என்ற பெயர் கொண்ட காகித்தை வைக்கிறார்.

பின் அவர் நெற்றியில் அந்த பெயரை பச்சையாக குத்துகிறார்.

வலி தாங்காமல் அப்பெண் முகம் சுழிக்கும் காட்சிகள் அடங்கிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததாக கருதப்படுகிறது. இப்பெண்ணின் செயலுக்கு நெட்டிசன்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

நேசிக்கும் கணவரின் பெயரை இந்த பெண் நெற்றியில் பச்சை குத்துவது எல்லாம் யாராலும் செய்ய முடியாது ஒரு சிலர் கூறினர்.

அதே வேளையில் தன் கணவரிடம் அன்பைக் காட்ட சரியான புத்திசாலித்தனமான வழி இதுவல்ல என்றும் பலர் சாடியுள்ளனர்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset