நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

புது டெல்லி: 

இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேலும், பொதுமக்கள் சுயவிவரங்கலை புதிய இணையதளத்தில் பதிவிடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு முதல் இரண்டு கட்டமாக ஒன்றிய அரசு நடத்துகிறது.

எதிர்க்கட்சிகளின் பெரும் போராட்டங்களுக்கு பிறகு இந்த முடிவரை அரசு எடுத்தது.

இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள் சுயமாக பங்கேற்கலாம் என்றும் அதற்காக விரைவில் இணையதளம் தொடங்கப்படும் என்றும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் கணக்கெடுப்பு பணிகள் விரைந்து முடிவுக்கு வரும் என்று எதிப்பார்ப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset