நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்

திருவனந்தபுரம்: 

கேரளம் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியுடன் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தைச் சேர்ந்தவரான சுரேந்திர ஷா கோயிலின் பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் நுழைந்தார். அப்போது அவரது மூக்குக் கண்ணாடியில் கேமரா பொருத்தப்பட்டிப்பதை கண்டுபிடித்தனர்.

அவரை உடனடியாக கோயிலிலிருந்து வெளியேற்றிய போலீஸார் தடையை மீறி கேமரா பொருந்திய கண்ணாடியை அணிந்து வந்ததற்காக  வழக்குப் பதிவு செய்தனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset