
செய்திகள் மலேசியா
மலேசிய முஸ்லிம்கள் நாளை ரமலான் நோன்பை தொடங்குகின்றனர்
கோலாலம்பூர்:
மலேசிய முஸ்லிம் மக்கள் நாளை ரமலான் நோன்பை தொடங்குகின்றனர் என்று அரச முத்திரை காப்பாளர் டான்ஸ்ரீ சையத் டானியல் சையத் அஹ்மத் அறிவித்தார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீன் அல் முஸ்தஃபா பிலால் ஷா அவர்களின் உத்தரவின்படி நாடு தழுவிய நிலையில் உள்ள முஸ்லிம்கள் நாளை நோன்பை தொடங்குகின்றனர்.
இதற்கான அறிவிப்பை அவர் தொலைக்காட்சியில் நேரடியாக அறிவித்தார்.
அதன்படி இன்று முஸ்லிம்கள் தராவீஹ் தொழுகைக்கு புறப்பட்டு சென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 2:08 pm
சபா மாநிலம் சபா மக்களுக்கே என்ற கொள்கை என்னவானது ? தேசிய கூட்டணி தலைவர் கேள்வி
May 13, 2025, 1:26 pm
யானை குட்டி உயிரிழப்பு : இடத்தை விட்டு நகராத தாய் யானை
May 13, 2025, 12:59 pm
நுருல் இசாவின் போட்டி அன்வாருக்கானது அல்ல: சைஃபுதீன் விளக்கம்
May 13, 2025, 12:17 pm
தெலுக் இந்தானில் பயங்கர சாலை விபத்து: எட்டு எஃப்.ஆர்.யூ அதிகாரிகள் பலி
May 13, 2025, 11:52 am