நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி 67 திரைப்படத்தின் பெயர் லியோ: படக்குழு அறிவிப்பு

சென்னை:

தளபதி 67 திரைப்படத்தின் பெயர் லியோ என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜூன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

இந்த லியோ திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.  

- மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset