நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ உதவித் தலைவர் பதவியை தற்காப்பேன்: காலித்

கோலாலம்பூர்:

அம்னோ உதவித் தலைவர் பதவியை தாம் தற்காக்க போவதாக உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் கூறினார்.

அம்னோ தேர்தலில் போட்டியிட பல தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த தேர்தலில் அம்னோ உதவித் தலைவருக்கான போட்டி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியில்லாத நிலையில் அனைவரும் உதவித் தலைவர் பதவியை குறிவைத்துள்ளனர்.

இந்நிலையில் அம்னோ உதவித் தலைவர் பதவியை தற்காத்து கொள்ளவுள்ளதாக காலிட் நோர்டின் கூறியுள்ளார்.

இப்பதவிக்கு கடுமையான சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் அந்த அறைகூவல்களை எதிர்கொள்ள தாம் தாயாராக உள்ளதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset