செய்திகள் மலேசியா
கோவிட்-19 தொற்றுக்கு 2,898 பேர் பாதிப்பு; 4 பேர் பலி: சுகாதார அமைச்சு
புத்ராஜெயா:
நாட்டில் கோவிட்-19 தொற்றுக்கு 2,898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,984,272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிலாங்கூர் மாநிலத்தில் ஆக அதிகமாக 1,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சபாவில் 210, கோலாலம்பூரில் 206, மலாக்காவில் 197, சரவாக்கில் 176, பேராக்கில் 153, பினாங்கில் 120, கெடாவில் 109, பகாங்கில் 106, நெகிரி செம்பிலானில் 102, திரெங்கானுவில் 77, புத்ராஜெயாவில் 72, கிளந்தானில் 66, ஜொகூரில் 47, லாபுவானில் 18, பெர்லிசில் 9 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு 1,973 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
97 பேர் ஐசியூவில் சிகிச்சை பெறுகின்றனர்.
தொற்றுக்கு 4 பேர் பலி
கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 தொற்றுக்கு 4 பேர் மரணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் தொற்றால் மரணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 36,648 ஆக உயர்ந்துள்ளது.
ஜொகூர், கெடா, பேரா, சபா ஆகிய மாநிலங்களில் இந்த மரண சம்பவங்கள் பதிவாகி உள்ளது.
4 மரண சம்பவங்களில் எதுவும் மருத்துவமனைக்கு வெளியே நிகழவில்லை.
இம்மாதம் மட்டும் இதுவரை 165 பேர் கோவிட்-19 தொற்றால் மரணமடைந்துள்ளனர். கடந்த மாதம் 101 பேரும் செப்டம்பரில் 158 பேரும் இறந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 9:08 pm
அமைச்சரவையில் தமிழரை இழந்து விட்டு தமிழை பற்றி பேசுபவர்களின் நிலை வேடிக்கையானது: டத்தோஸ்ரீ சரவணன்
November 14, 2024, 8:32 pm
பினாங்கில் கார்கள் மீது கொள்கலன் விழுந்ததில் மாது மரணம்: டிரெய்லர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்பு காவல்
November 14, 2024, 8:29 pm
குளோபல் இக்வான் தலைமை நிர்வாக அதிகாரியின் போதனைகள் தவறானது: எம்கேஐ அறிவிப்பு
November 14, 2024, 8:25 pm
சுத்தமின்மை காரணமாக நாடாளுமன்றத்தில் உள்ள உணவகம் இரண்டு வாரங்களூக்கு மூட உத்தரவு
November 14, 2024, 8:22 pm
மெனாரா சொன்டோங்கில் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பேரணிக்கு அனுமதி இல்லை: போலிஸ்
November 14, 2024, 4:24 pm
நான் நலமாக இருக்கின்றேன்: சுனிதா வில்லியம்ஸ் தகவல்
November 14, 2024, 3:05 pm
2024-2025-ஆம் ஆண்டுக்கான Bharat Ko Janiye புதிர் போட்டி தொடங்கியது
November 14, 2024, 12:01 pm
சிலாங்கூரில் 387 சிறார் சித்திரவதை சம்பவங்கள் பதிவு: ஹூசேன் ஓமார் கான் தகவல்
November 14, 2024, 10:56 am