நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் அன்வாருடன் இணைந்து செயல்படுவோம்: சபா அரசு

கோத்தாகினபாலு:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருடன் இணைந்து சபா அரசாங்கம் செயல்படும் என்று மாநில முதலமைச்சர் ஹஜிஜி நோர் கூறினார்.

நாட்டின் 10ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பொறுப்பேற்று உள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு சபா மாநில அரசு முழு ஆதரவு வழங்கும். அதே வேளையில் அவரின் தலைமைத்துவ அரசாங்கத்துடன் சபா அரசு இணைந்து செயல்படும் என்று அவர் கூறினார்.

இந்தக் கூட்டுறவின் வாயிலாக 1963 மலேசிய ஒப்பந்ததின் வாக்குறுதிகளை நிறைவேற்றப்படும் என்று ஜிபிஎஸ் தலைவருமான ஹாஜி நோர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset