செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் மீலாது விழா: டாக்டர் எம். சதீதுத்தீன் பாகவி சிறப்புரை
சிங்கப்பூர்:
இறுதித்தூதர் அண்ணல் நபி பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவுகளை சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாத் அமைப்பும் மஸ்ஜித் சுல்தான் நிர்வாகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்த மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி சிங்கப்பூர் மஸ்ஜித் சுல்தான் அரங்கில் எதிர்வரும் அக்டோபர் 22ஆம் தேதி சனிக்கிழமையும் அக்டோபர் 24ம் தேதி திங்கள்கிழமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரு தினங்களும் மாலை 4.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழகத்தின் பிரபல பேச்சாளர் சென்னை அடையார் மௌலானா டாக்டர் எம். சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி நிகழ்வில் பங்கேற்று நபி முஹம்மது அவர்களின் வாழ்வியலையும் அதில் பொதிந்துள்ள வழிகாட்டுதல்களையும் பேச இருக்கின்றார் என்று சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாத் அமைப்பின் தலைவர் வாவூ ஷாஜகான் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மஸ்ஜித் சுல்தான் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் குடும்பத்தோடு கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
January 26, 2025, 5:22 pm
இலங்கையில் மோசமான காலநிலை: பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
January 26, 2025, 2:46 pm
கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிந்திருக்கலாம்: அமெரிக்கா
January 26, 2025, 2:15 pm
நடுவானில் 245 பயணிகள் அலறல்; விமானம் அவசர தரையிறக்கம்: 6 பேர் படுகாயம்
January 26, 2025, 10:12 am
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் 60 பில்லியன் டாலரை முதலீடு செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்
January 25, 2025, 5:36 pm
பிறப்புரிமையின் அடிப்படையில் குடியுரிமை ரத்து: டிரம்ப் அரசாணைக்கு இடைக்கால தடை
January 24, 2025, 6:25 pm
சவுதி நினைத்தால் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த முடியும்: டொனால்ட் ட்ரம்ப்
January 24, 2025, 6:15 pm