செய்திகள் உலகம்
லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார்
வாஷிங்டன்:
உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் நிலையில் லண்டனில் உக்ரைன் நாட்டு அமைதி பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கலந்துகொள்ள மாட்டார் என்று வெளியுறவு துறையின் பேச்சாளர் டாமி ப்ரூஸ் கூறினார்.
லண்டனில் நடைபெறும் பேச்சுவார்த்தையை தாம் கவனித்து வருவதாகவும் விரைவில் UKவிற்கு தாம் பயணத்தை மேற்கொள்வேன் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் உக்ரைன் நாட்டிற்கான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் சிறப்பு அதிகாரி ஜெனரல் கெய்த் கெல்லோக் கலந்து கொள்வார் என்று அவர் குறிப்பிட்டார்.
உக்ரைனில் போர்நிறுத்தம் கொண்டு வருவதற்கு அமெரிக்கா நடுவர் பணியை மேற்கொள்வதாக இதற்கு முன் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 5:28 pm
ஒரே வாரத்தில் 32 முறை வெடித்து சிதறிய செமேரு: பீதியில் பொதுமக்கள்
March 12, 2026, 4:52 pm
மேற்கு ஆசியா போரை முடிவுக்குக் கொண்டு வர 3 நிபந்தனைகள்: ஈரான் அதிபர் மசூத்
March 12, 2026, 3:57 pm
ஈரானின் இணைய தாக்குதலுக்கு பலியான அமெரிக்கா: மருத்துவ நிறுவனத்தின் 50 டெராபைட் தரவுகள் திருட்டு
March 12, 2026, 1:11 pm
மத்திய கிழக்கில் கொழுந்துவிட்டு எரியும் போர்: எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்
March 12, 2026, 11:04 am
“நான் முடிக்க சொன்னால் போர் முடியும்” – ஈரான் குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து
March 12, 2026, 9:48 am
மத்திய கிழக்கு பதற்றம் அதிகரிப்பு: ஹார்முஸ் நீரிணையில் தாய்லாந்து கப்பல் மீது தாக்குதல்
March 11, 2026, 5:36 pm
உலகக் கோப்பையில் பங்கேற்க ஈரானுக்கு அழைப்பு: டொனால்ட் டிரம்ப்
March 11, 2026, 5:14 pm
