செய்திகள் உலகம்
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்
வாட்டிகன்:
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்.
இரட்டை நிமோனியாவால் குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் திங்களன்று ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் 2013-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக இருந்து வந்தார்.
2013ம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26வது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் ஆனார்.
போப் பிரான்சிஸ் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்டவர் .
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் போப் பிரான்சிஸ் தனது 88 வயதில் காலமானார்.
இரட்டை நிமோனியாவால் குணமடைந்து வந்த 88 வயதான போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் திங்களன்று ஒரு காணொளி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போப் பிரான்சிஸ் 2013ம் ஆண்டு முதல் தற்போது வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையின் தலைவராக இருந்து வந்தார்.
2013ம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26-ஆவது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார்.
போப் பிரான்சிஸ் தென் அமெரிக்காவின் அர்ஜென்டினாவை பூர்வீகமாக கொண்டவர் .
முன்னதாக பல நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் நேற்று ஈஸ்ட்டரை முன்னிட்டு பொதுமக்கள் முன் தோன்றினார் என்பது குறிப்பிடதக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 14, 2026, 1:16 pm
மீன்களை பாலியல் வன்கொடுமை செய்த நபர்: சிசிடிவி ஆதாரத்துடன் கைது செய்த காவல்துறை
September 13, 2026, 8:03 pm
சிங்கப்பூர் பிரதமர் வோங் முன்னிலையில் நசீர் கனிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
September 12, 2026, 10:43 pm
தாய்லாந்து-கம்போடிய எல்லையில் 8.4 கிலோமீட்டர் நீளமான சுவரை அமைக்கும் தாய்லாந்து
September 11, 2026, 9:51 pm
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல்: 25 ஆண்டுகள் நிறைவு
September 11, 2026, 7:21 am
சரக்கு கப்பலில் தீ: 25 பேர் கருகி பலி
September 10, 2026, 11:36 am
வங்கதேசத்தில் தீவிரம் காட்டும் தட்டம்மை: 999 போ் உயிரிழப்பு
September 10, 2026, 9:14 am
