
செய்திகள் உலகம்
போப் ஃபிரான்சிஸ் பக்கவாதம், இதயச் செயலிழப்பால் காலமானார்: வத்திகன் தகவல்
வத்திகன்:
போப் ஃபிரான்சிசுக்குப் பக்கவாதம் ஏற்பட்டு இதயச் செயலிழப்பால் காலமானார் என்று வத்திகன் அறிவித்துள்ளது.
வத்திகன் வெளியிட்ட மரணச் சான்றிதழ்படி போப் ஃபிரான்சிஸ் பக்கவாதத்தால் காலமானார்.
அவருக்கு முன்பு அறியப்படாத நீரிழிவு நோய் (டைப் 2 டயாபிடிஸ்) இருந்தது என்றும் சான்றிதழில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பக்கவாதத்தைத் தொடர்ந்து அவர் கோமாவில் வீழ்ந்தார். இதையடுத்து அவரது இதயம் மீண்டும் மீட்க முடியாத அளவுக்கு செயலிழந்தது.
மருத்துவமனையில் இருந்து திரும்பிய அவர் ஒரு மாதத்திற்குள் வத்திகனில் தான் தங்கியிருக்கும் சாண்டா மார்டா இல்லத்தில் காலமானார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am
சீனாவின் ஹெனான் பிராந்தியத்தில் கனமழை: இருவர் பலி, அறுவர் மாயம்
July 2, 2025, 10:19 am
மினி லாரி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது: சாலையில் சிதறிய மீன்கள்
July 1, 2025, 9:54 pm
சிந்து நதி நீரைப் பெற சர்வதேச அமைப்புகளிடம் முறையீடு: பாகிஸ்தான்
July 1, 2025, 3:55 pm
வெளிநாடுகளுக்கான நிதி உதவிகள் நிறுத்தம்: 14 மில்லியன் பேர் மரணிக்க கூடும்
July 1, 2025, 3:40 pm