நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

கோலாலம்பூர்:

நாட்டின் மூன்று மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று மதியம் 1 மணி வரை கெடா, ஜொகூர், சரவா ஆகிய மாநிலங்களில் வானிலை மிகவும் மோசமாக இருக்கும்.

இடியுடன் கூடிய கனமழையுடன் பலத்த காற்று வீசவும் வாய்ப்புகள் உள்ளது.

ஆகவே, இப் பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset