செய்திகள் மலேசியா
அதிகாலையில் தீ விபத்து: நான்கு வாகனங்கள் முற்றாக எரிந்து நாசம்
பெர்மாதாங் பாவ்:
கம்போங் பெலா டுவா பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு வீடும் நான்கு வாகனங்களும் தீயில் முற்றாக சேதமடைந்தன.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
தீ விபத்தில், அந்த வீடு பெருமளவில் எரிந்து நாசமடைந்ததுடன், இரண்டு கார்களும், இரண்டு இருசக்கர வாகனங்களும் தீயில் கடுமையாக சேதமடைந்தன. தீ வேகமாக பரவியதால், குறுகிய நேரத்தில் பெரும் சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக செயல்பட்டனர்.
இந்த சம்பவத்தின் போது, வீட்டில் இருந்த ஐந்து நபர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசியா தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
