செய்திகள் மலேசியா
கடற்கரையில் போதைப்பொருள் ஊசிகள் கண்டெடுப்பு: காவல்துறை விசாரணையை மேற்கொள்கிறது
கோலா நெருஸ்:
திரெங்கானு தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனம், மலேசியா திரெங்கானு பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் போதைப்பொருள் ஊசி தென்பட்டதன் புகாரை விசாரணை செய்து வருகிறது.
திரெங்கானு தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் இயக்குநர் அர்ஸ்மி அப்துல்லாஹ் கூறியதாவது, இந்த பகுதி முன்பு போதைப்பொருள் நுழைவோர் மையமாக கண்டறியப்படவில்லை. பொதுவாக, செபராங் தாகீர் அல்லது ஆற்றங்கரைப் பகுதிகள் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் இடமாக அறியப்பட்டிருக்கும்.
வைரலான அந்த புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஊசி ஹெராயினுக்குப் பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. இது பொதுவாக தீவிரமான போதைக்கு அடிமையானவர்கள் உபயோகிப்பார்கள்.
தேசிய போதைப்பொருள் தடுப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் சென்று விசாரணை மேற்கொள்வார்கள் என்று அர்ஸ்மி தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 19, 2026, 1:12 pm
புகைபிடிக்கக் கூடாது என்றதால் மோதல்: நாசி கண்டார் உணவகத்தில் கைகலப்பு
April 19, 2026, 1:11 pm
அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு; மடானி அரசுக்கு நன்றி: டத்தோஸ்ரீ ஆறுமுகம்
April 19, 2026, 12:57 pm
நாட்டின் முக்கிய நுழைவாயிலில் இப்படியொரு அலட்சியமா?: போக்குவரத்து அமைச்சகம் அவசர அழைப்பு
April 19, 2026, 12:15 pm
எந்தக் கோரிக்கைகளும் இன்றி அம்னோவிற்குத் திரும்பினேன்: கைரி
April 19, 2026, 12:10 pm
பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட நூருல் இஸாவை கெஅடிலான் தொகுதி பரிந்துரைத்துள்ளது
April 19, 2026, 11:49 am
உணவருந்தச் சென்ற இடத்தில் மீட்புப் பணியில் குதித்த வீரர்கள்
April 19, 2026, 11:30 am
மிதமான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்திராவைத் தாக்கியது
April 19, 2026, 10:49 am
