செய்திகள் மலேசியா
இன்று மலேசியாவில் மொத்த தொற்று எண்ணிக்கை 7,452
கோலாலம்பூர்:
இன்று சுகாதார அமைச்சு கோவிட் 19 தொற்றுச் சம்பவங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கை வருமாறு:
* இன்று மொத்த தொற்று எண்ணிக்கை 7,452
* இன்றும் சிலங்கூர் முதல் இடத்தில் 2,509 தொற்றுச் சம்பவங்களுடன் இருக்கிறது.
* இரண்டாவது இடத்தில் இன்று நெகிரி செம்பிலான் 843 இருக்கின்றது.
* மூன்றாவது இடத்தில் கூட்டரசுப் பிரதேசம் கோலாலும்பூர் 678 பேருடன் இடம்பெற்றுள்ளது.
* சரவாக்கில் 651 பேர் பாதிப்படைந்து நான்காவது இடத்தில் இருக்கிறார்கள்.
* அடுத்த இடத்தில் ஜோகூர் 412 பேருடன் உள்ளது. கிளந்தான் இன்று 312 பேருடன் உள்ளது.
* பினாங்கு 370, சபா 259, கெடா 263, பேராக் 252, லாபுவான் 205, மலாக்கா 206, பஹாங் 286, திரெங்கானு 190, புத்ராஜெயா 12, பெர்லிஸ் 4 பேர் தொற்றுக்கு இலக்காகி இருக்கின்றனர்.
இவ்வாறு இன்றைய நிலவரத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:12 pm
ஜொகூர் மிருகக்காட்சி சாலை அருகே போலிசார் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு: ஒருவர் காயம்
October 8, 2026, 11:11 pm
ஆலய சிலை உடைப்பு; போலிஸ் உடனடி விசாரணை நடத்த வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 8, 2026, 11:09 pm
சிரம்பான் நகரில் தீபாவளி சந்தை; நமது பாரம்பரிய அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாது: டத்தோ மோகன்
October 8, 2026, 9:01 pm
புகைமூட்டம்: நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் மூடப்படும்
October 8, 2026, 4:08 pm
காற்று மாசுபாடு குறியீடு 150 முதல் 180 வரை இருந்தால் பள்ளிகளை மூட மாமன்னர் உத்தரவு
October 8, 2026, 4:07 pm
கேஎல்ஐஏ சம்பவம் தொடர்பான விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவர் அலுவலகம் போலிசாரிடம் திருப்பி அளித்தது
October 8, 2026, 4:06 pm
