செய்திகள் மலேசியா
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
கிள்ளான்:
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம். அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்.
சென்னை சில்க் பேலஸ் உரிமையாளர் தனசேகரன் இவ்வாறு கூறினார்.
ஜவுளி வணிகத்தில் முன்னோடியாக விளங்கும் சென்னை சில்க் பேலஸ் தற்போது கிள்ளான், ஈப்போ, பினாங்கில் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது.
தற்போது சென்னை சில்க் பேலஸ் என்ற 20ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகிறது.
இந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு போராட்டங்களுக்கு பின் இத்துறையில் காலடி எடுத்து வைத்தேன்.
இதற்கு டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம், டான்ஸ்ரீ ஹனிபா, டான்ஸ்ரீ ரெனா ராமலிங்கம், டத்தோ டி. மோகன் உட்பட பலர் எனக்கு உறுதுணையாக இருந்து பல ஊக்குவித்து ஆதரவளித்தனர்.
அதைத் தொடர்ந்து பல்வேறு போராட்டம், கடுமையான உழைப்பு, வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை தொடர்ந்து இன்று வெற்றி பெற்றுள்ளோம்.
இதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்கள் தந்த ஆதரவு தான். அவர்கள் தான் எனது சொந்தம்.
அதே வேளையில் ஆதரவு தந்த வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்கும் நோக்கில் அதிர்ஷ்ட குலுக்கல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இது வாடிக்கையாளர்க்கு நாங்கள செய்ய வேண்டிய கடமையாகும். இவ்வேளையில் அனைவருக்கும் நன்றி என்று தனசேகரன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:54 pm
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
