செய்திகள் மலேசியா
பிரதமரிடம் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு அறிவுறுத்தல்
கோலாலம்பூர்:
அடுத்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை, சூப்பர் எல் நினோ நிகழ்வு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்குத் தயாராகும் வகையில், தலைநகரில் உள்ள நிர்வாக நடைமுறைகள் மற்றும் திடீர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்குமாறு கோலாலம்பூர் மாநகர் மன்றத்திற்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பிரதமரின் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.
முந்தைய தடுப்பு முயற்சிகள், 2022-ல் 31 ஆக இருந்த வெள்ள அபாயப் பகுதிகளின் எண்ணிக்கையை இந்த ஆண்டு 14 ஆகக் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
ஆக இந்த ஆண்டின் இறுதிக்குள் அதை 10 இடங்களாகக் குறைப்பதே இலக்கு என்றும் தெரிவித்தார்.
கோலாலம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள ஒவ்வொரு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் கிளை அலுவலகமும், மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் உடனடி ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள மேயரிடம் நேரடியாக அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 4:51 pm
பத்துமலையில் நூலகத் திறப்புடன் முப்பெரும் விழா; நவம்பர் 22ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறுகிறது: டான்ஸ்ரீ நடராஜா
November 16, 2026, 4:11 pm
தனியார் பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவன் கூச்சிங் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டான்
November 16, 2026, 4:10 pm
என்னை ஊக்குவித்தவர்களும் வாடிக்கையாளர்களும் எனது சொந்தம்; அவர்கள் மலேசியாவில் தான் அதிகம் உள்ளனர்: தனசேகரன்
November 16, 2026, 4:09 pm
அவதூறுகளுக்கு மத்தியில் தேசிய முன்னணியை நம்பி வாக்களித்த மலாக்கா மக்களுக்கு நன்றி: டத்தோஸ்ரீ தனேந்திரன்
November 16, 2026, 3:04 pm
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரொன் இரு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணமாக மலேசியா வருகை
November 16, 2026, 12:08 pm
ஆழமான குழியில் இருந்து காப்பாற்றுங்கள் என கேட்ட சத்தத்தை தொடர்ந்து முதியவர் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
November 16, 2026, 12:07 pm
