
செய்திகள் விளையாட்டு
சின்சினாட்டி டென்னிஸ்போட்டி முதல் சுற்றில் ராடுகானு வெற்றி
சின்சினாட்டி:
அமெரிக்காவில் சின்சினாட்டிடென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று காலை நடந்தமுதல் சுற்று போட்டியில் இங்கிலாந்தின் எம்மா ராடுகானு, 6-4,6-0 என்ற செட்கணக்கில் அமெரிக்காவின் 40 வயதான செரீனா வில்லியம்சை வீழ்த்தினார்.
ருமேனியாவின் சிமோனா ஹாலெப், 6-3,3-6,6-3 என ரஷ்யாவின் அனஸ்தேசியாவை வென்றார்.
எஸ்டோனியா அனெட் கொண்டவீட் 3-6,7-5,6-4 என செக்குடியரசின் தெரேசா மார்ட்டின் கோவாவையும், லாத்வியாவின் ஜெலீனா ஓஸ்டாபென்கோ 6-4,6-4 என பிரேசிலின் ஹடாட் மியாவையும் வென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 7:00 pm
E.coli பாக்டீரியா பரவல் காரணமாக செந்தோசாவில் உலக நீர் விளையாட்டுப் போட்டி ஒத்திவைப்பு
July 14, 2025, 12:28 pm
SCORE Marathon 2025 சாம்பியன் பட்டம் வென்றார் சிவனேஸ்வரன்
July 14, 2025, 8:05 am
ஜேடன் சாஞ்சோவை அணியில் இணைக்கும் முயற்சியில் ஜூவாந்தஸ்
July 14, 2025, 7:30 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: செல்சி சாம்பியன்
July 13, 2025, 11:26 am
மேஜர் லீக் கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மியாமி வெற்றி
July 13, 2025, 9:21 am
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் அல்வாரேஸ் தற்காலிகமாக இடைநீக்கம்
July 12, 2025, 1:05 pm
ஜோட்டாவின் ஜெர்சி எண் 20க்கு நிரந்தரமாக விடை கொடுத்தது லிவர்பூல்
July 12, 2025, 9:44 am
ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய லியோனல் மெஸ்ஸி
July 11, 2025, 3:52 pm